அமரநாதேச்சுரர் Amaranathesurar




நமசிவாயர் நாரி பாகனான நாகாபரணர்
தம மிலாத சுடரான சிவச் சொரூப தேவர்
இம நாயகர் மகர மடக்கியவரான
அமர நாதர் இவரை தொழ அருளைப் பெறலாமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai