பிரளயநாதேச்சுரர் Bralayanathesurar





















புயபலமோர் ஆணவமாக் கொண்ட அரக்கன்
நயமொடு சுருதிபாட மெச்சிய தேவநாதனை
அயமேறி அடியாரினுளமாட் கொண்டு
துயரனைத்துந் தீர்த்தானை தொழ பிறவியறுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai