எமலிங்கேச்சுரர் Emalingesurar





அமர்சூழோர் விடையில் வருவானை அரவானை
சமர் செயசுரர் அழியச் செய்யுகேனை
எமலிங்கரூபனை பலி கொளும் எம்பிரானை
நமசிவயனை நினைந்திட எமபயமில்லையே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai