காரைத்திருநாதேச்சுரர் Karaithirunathesurar



நூலிலுறையோர் நுட் பொருளானானை நுகரவே
சூலிலிருந்து சுழல்வானை இச்சையான தேனை
நாலிரு நற்பதியிலுறை வீரத்திருரூபனை
மேலிரைக்கும் நீரானை காரைக் காடானை தொழுவீர் !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai