கயிலாயநாதேச்சுரர் Kaylayanathesurar



அவனியிலோர் அற்புத வடிவானை அரகர
நவமணிச் சுடரானைப் பிச்சனை தேனைநாவை
சிவயநம னானக் கயிலாய நாதனைப்
பவயின்மை தருவானை தொழுது பரகதியடைவீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam