மஞ்சுநாதேச்சுரர் Manjunathesurar



கஞ்ச மலர்ப் பாத மானேந்திய கரனை !
செஞ்சடையானை சுதாகரனை மெச்சியத்தேனை
மஞ்சு நாதனை மகேச்சுரனை மலையரசனை
அஞ்செழுத்தானை தொழுதிட மறையும் அல்லலே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam