மாயுரநாதேச்சுரர் Mayuranathesurar



தேயூரியயோர் திவ்யவுரு கொண்ட பரனை
காயூரி கனிய சுவைக் கூட்டச்செயுந் தேனை
வாயூரி நாரணி ஒருசேர மயிலாய் பூசித்த
மாயூர நாதேச்சுரனை தொழ மாளாதுயர்மாளுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai