முப்புராரீச்சுரர் Mupurareechurar















அப்பனை யோர் ஆதியை அஞ்சுமான அரனை
சிப்பியிலொரு சுடர்மணியைச் சொற்சீரீயு
மப்புராணனை சேரும் புருவ நடுகண்ணால்
முப்புரமெரித்தானை தொழ முன்வினை அகலுமே !









Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai