நரசிங்கேச்சுரர் Narasingesurar




தரணியிலோர் தனித்தன்மையான பிரம
புரவேந்தர் சுத்த தமிழைச் சொலக் கேட்டு
இரங்கி வந்தானை சிவாகமச் சொரூபனை
நரசிங்கேச்சுரனை தொழ நற்பலன் கூடுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai