தாருகாவனேச்சுரர் Tharukavanesurar



எருதேறியோர் கொன்றையுஞ்சூடி ஆடரவை
விருப்போடுச் சுற்றியாடு பிச்சாடனனே! ஓர்
உருவமிலாத தாருகாவனேச்சுரனே! உய
கருணை புரிவானே! என தொழுதால் வினைகளையுமே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam