திருமச்சேச்சுரர் Thirumachesurar



கருமுதலோர் காடேகும் வரை பகலிரவென
வரு நாளில் சுகிப்பீரே அச்சிவனைசேர
ஒருமச்சவுருவில் மறைகொணர மாயனுக்
கருள் செய்தானை கண்டநுதினந்துதிப்பீர் !








Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai