திருபசுபதீச்சுரர் Thirupasupathesurar



பருவமுமோர் நான்கானை பண்ணானை பரவிய
இருளொளிச் சுடரானை யொருச் செந்தீ சுப
திரு பசுபதீச்சுர சிவபஞ்சாட்சரனை
உருகி செப்புவாரவர் மேல்வாதியா வினைகளே !


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam