திருசித்தீச்சுரர் Thirusidisurar



கருத்திலோர் ஆனந்த நடமிடுமரனை
திருமுறைகள் சுரப்பானை உச்சி செந்தீயனை
குருத்துவனை யோக சித்தியொடு அகத்தி
லிருத்தி தொழுதுவர சித்திகள் அளிப்பானே!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam