திருசுரகேச்சுரர் Thirusuragesurar





ஒருவனா யோர் உருவமிலாதானாய் வரமது
தருவானை பசுவேறுந் தவச்செந்தீகேசனை
திருரச நீற்றால் சுரநோய் தீர்ப்பானை
பருப்பதத்தானை நீர்துதித்து பலனடைக !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai