திருஉச்சீவனநாதர் Thiruujjivananathar









கரனெனுமோர் அரக்கன் பேறடைவதற்கு
வரமீந்து நாடிய மானி வனப்பு வயசீர்
உரச் செல்வம் பெற்று உய வைத்தானை
சுரருலகு காத்தானை தொழ நற்கதியளிப்பானே!









Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai