திருவன்னீச்சுரர் Thiruvanesurar



மேருவரை யோர் சிலையாய் வடித்த அரனை
சாருமடியார் சுவையமுதுணச் செம் பொனீந்த
ஓருன்னத குணனவனை வேதமோதியவனை
பாரு தாங்கினானை பரவி துதித்தடி சேர்வீர் !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai