திரிகாலஞானேச்சுரர் Thrikalangyanesurar



ஏதமிகு ஓர் வாழ்விலுழல்வீரே! அரனான
பாதகேசாதி சுழுமுனையோகச் சீலனே பாஞான
நாதலயம் அருள்வான் கான் நம்பியை
ஆதரித்தேற்றானே உமக்குங் கதியளிப்பான்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam