ஐசுவரியேச்சுரர் Isuwaryechurar








பூசுநீறுமோர் புனித யாறுமுடைய அரனே !
மாசு இலா தோர் சுத்த கூவிளச் செச்சை யேனே !
ஈசுவரனே ! அடியேன் வறுமை அகன்றிட நீ
பேசு கவியொடருள் சகல ஐசுவரியங்களை !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam