சோமசுந்தரேச்சுரர் Somasundaresurar




நாமங்களோர் எண்ணி லடங்கானே பரவு
மாமதுரைமண் சுமந்தானே நச்சுவரே கீதமே
ஏமந்தந்திட விறகு சுமந்தானே சிவ
சோமசுந்தரனே என்று போற்ற சோபிக்கலாமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai