திருஈசானி்யலிங்கம் Thiruesanyalingam






வருபிணியும் இடரும் வாராது நீங்கவே
பொருப்பமருங் கடவுளை நலி அவிய புனித
ஒரு சாரமான சடையோனை ஈடிலா உன்னத
திரு ஈசானிய லிங்கனை அகமதில் தொழுவீர்!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam