வீரட்டானேச்சுரர் Veeratanesurar-Thiruvathigai




இரவில் ஓர் மதியும் பகலிலோர் ரவியுந்
தரணிச் சுற்றிட வரச் செய்வனே! என்
கரடான வாழ்வு விட்டொழிந்து என்றுந்
திரண்டிடச் செய்திடுக! வீடுஞ் செல்வமுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai