ஐசுவரியேச்சுரர் Isuwariyechurar Get link Facebook X Pinterest Email Other Apps July 30, 2017 பூசுநீறுமோர் புனித யாறுமுடைய அரனே ! மாசு இலா தோர் சுத்த கூவிளச் செச்சை யேனே ! ஈசுவரனே ! அடியேன் வறுமை அகன்றிட நீ பேசு கவியொடருள் சகல ஐசுவரியங்களை ! Read more
திருஎரும்பீச்சுரர் ThiruErumbechurar Get link Facebook X Pinterest Email Other Apps July 21, 2017 கயவரை பார்த்தே எரித்த ஓம்காரணனே ! சுயபரஞ் சுடரே என்றேச் செப்பீரும் துயருரும் பகையுந் தீயஎலாம் நீங்கி உயரும் நும்வாழ்வு பெருகும் நிதியுமதியுமே ! Read more
திருஆதிநாதேச்சுரர் ThiruathiNathechurar Get link Facebook X Pinterest Email Other Apps July 06, 2017 உருவமுமோர் நான்காய் உறை ஓங்காரனை பருவங்களை சுற்றினானை பேச்சில்தேனை நாத சுருதியில் இருப்பானை ஆதிநாதனை சிவ கிருபை தருவானை கருதிதொழ விதியறுப்பீர்! Read more