Posts

Showing posts from March, 2021

புத்ரகாமேச்சுரர் - 2 Puthrakamechurar - 2

Image
  தார் பொழி சீர்மிகு திருவடியைச் சாரயுன் ஊர் பலச்சுற்றியு மருச்சித்துமே யறியேன் கார்முகில் ஆரணங் கொடருள காட்சித் தருக பேர் பலவாய் புகழும் பரமனே ! தார் பொழி சீர்மிகு திருவடியைச் சார உன் ஊர் பலச் சற்றியும் அருச்சித்துமே அறியேன் கார் முகில் ஆரணங் கொடு அருள காட்சித் தருக! பேர் பலவாய் புகழும் பரமனே ! முகில்  -   மேகம்,    ஆரணம் -   வேதம்,   பொழி -   சொரி , கொட்டு தார் -   பூக்கள்,   சீர் -   அழகு ,   சார -  சேர,  அடைய,    கார் -  கருமை பொழிப்புரை:- பூக்கள் சொரிய அழகு மிகுந்த திருப்பாதங்களை சேர உன்  ஊர்கள் பல வலம் வந்தும் அருச்சனை செய்துமே அறியேனே கரு மேகங்கள் (மழையைப் பொழிவதுபோல)  வேதங்களை அருள்வதற்கு காட்சிதருக  பெயர்கள் பலவாக புகழ்கின்ற பரம் பொருளே! (சிவனே) கருத்துரை:-    பல வண்ண பூக்களைக் கொண்டு சொரிந்து அருச்சனை செய்துள்ள அழகு மிகுந்த திருவடிகளை யான் சேர்வதற்கு, நீர் திருக்கோயில் கொண்டிருக்கும் பல ஊர்களை சென்று வலம் வந்தும் உனது திருப்பாதங்கள் மலர்களால் அருச்சனை செய்துமே உனை அறிந்து கொண்டிலனே ! கருமை நிறங் கொண்ட மேகங்கள் மழையை வாரி பொழிவதற்கு  கூடுவது போல யான் உனை அறிந்து கொள்வதற்க்கு,

எழுத்தறிநாதர் EzhuthariNathar

Image
 

திருகோடீச்சுரர் ThiruKodeechurar

Image
 

யோகநந்தேச்சுரர் YogaNandhechurar

Image
 

திருவட்டீச்சுரர் மாலை Thiruvateechurar Malai

Image
திருவட்டீச்சுரர் மாலை

கற்கடகேச்சுரர் Karkadakechurar

Image