நித்தியசுந்தரர் NithyaSundarar
அத்தியையோர் அருட் பார்வையால் விரவிய
சித்தனே! நிதமுமுருகி யுந்தனை பேசும்
சத்திய சீலர்பால் திருக்கண் நோக்கும்
உத்தமனே! எனிடர்தீர நினதருளை பொழிக!
சித்தனே! நிதமுமுருகி யுந்தனை பேசும்
சத்திய சீலர்பால் திருக்கண் நோக்கும்
உத்தமனே! எனிடர்தீர நினதருளை பொழிக!

