வழக்கறுத்தீச்சுரர் Vazakarutheechurar
சிறுவனினோர் வழக்கறுத்தானை வரமணி
உறுகண் பொசுங்கி குலையச்சிவத்தீயைத்
தறு கணற் கயிரோன் பாற்க்காய்ந்தானை
எறுழுதுடையோன் தாதையை தொழ வழக்குமறுமே!
உறுகண் பொசுங்கி குலையச்சிவத்தீயைத்
தறு கணற் கயிரோன் பாற்க்காய்ந்தானை
எறுழுதுடையோன் தாதையை தொழ வழக்குமறுமே!

