திருசொர்ணலிங்கம் Thirusowrnalingam




இரு நான்கும் எடுத்த இரு வேறு பாகனை
கருணை பொழியுங் கண்ணானை சூலி எண் குணனை
மருவார் கொன்றையனை சொற் சுடர் மதியானை
திரு சொர்ண லிங்கனை தொழ திருவும் நிறையுமே !

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai